பாயத் தயாரானது சேவல்

ஆறுமுகம் தொண்டமான் எங்களுடன் இருப்பதாக உறுதியளித்துள்ளார். அவரின் ஆதரவு எமக்கு கிடைக்கும் என்று மஹிந்த அமரவீர சற்றுமுன் தெரிவித்தார்.

மேலும்,

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எங்களுடன் சில தினங்களுக்கு முன்னர் பேசியது. அவர்கள் எங்களுடன் இருப்பார்களென ஆறுமுகம் தொண்டமான் உறுதியளித்தார்.

அவரின் ஆதரவு எங்களுக்கு கிடைக்கும். நாட்டின் நன்மை கருதி நாங்கள் எடுத்த தீர்மானம் இது. எனவே கோத்தாபயவின் வெற்றி நிச்சயம். எங்கள் அணியே வெற்றி பெறும். - என்றார்.

No comments