உண்மைகளை கூறவேண்டும், பிபிசி தலைமையகம் முற்றுகை!

லண்டனில் உள்ள BBC ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தில் முன் பாதையை மறித்து சுற்றுச்சூழல் , பருவநிலை ஆர்வலர்கள்  போராட்டம் நடத்தினார்.

Extinction Rebellion என்னும் பெயரில் போராட்டம் நடத்திவரும் பருவநிலை மாற்றத்திற்கான போராட்டக்காரர்கள்.

BBC செய்தி நிறுவனம்  பருவநிலை மாற்றம் தொடர்பில் முழுமையான உண்மையைக் கூறவேண்டும் என்றுகூறி BBC தலைமையகத்தின் வாயிலை முற்றுகையிட்டு 1,000-க்கு மேலானவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர், சற்று நேரத்தின் பின்னர் லண்டன் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரயும் கைதுசெய்துள்ளனர்.


No comments