மஹிந்தவின் மகன் கடற்படை லெப்டினனாக நியமனம்

மகிந்த ராஜபக்‌ஷவின் மகன் யோசித்த ராஜபக்‌ஷவை மீண்டும் கடற்படை லெப்டினனாக சேவையில் இணைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி.

2016 பெப்ரவரி 28 முதல் அமுலாகும் வகையில், அதற்கான ஆணையில் கடற்படை தளபதி கைச்சாத்திட்டுள்ளார்.

No comments