மோட்டார் சைக்கிள் தீ வைத்து எரிப்பு!

வவுனியா – கனகராயன்குளம் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் தீ யிட்டு எ ரிக்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை அடையாளம் தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வீட்டில் வசிப்போர் உறங்கிக் கொண்டிருந்த சமயம் வீட்டிற்கு சென்ற அடையாளம் தெரியாதோர் குறித்த மோட்டார் சைக்கிளை தீ யிட்டு எரித்துள்ளனர்.

No comments