வல்லையில் ஆணின் சடலம் மீட்பு!! காெலையா?


வடமராட்சி - வல்லைப் பகுதியில் இன்று (25) காலை ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

No comments