யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினருடன் தமிழ் மக்கள் பேரவை சந்திப்பு!
கிழமை மாலை 7.30 மணியளவில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து எழுக தமிழ்-2019 எழுச்சிப் பேரணியை வலுவாக மேற்கொள்வதற்கான முயற்சிகளில் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்து யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தினர் அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றனர். அந்த வகையில் நடைபெற்றுவரும் தொடர் சந்திப்பாக இன்றைய சந்திப்பும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment