அரசியல் காழ்புணர்ச்சிகள் மத்தியிலும், 2022 உலக கோப்பை சின்னம் வெளியிடப்பட்டது!

2022 கத்தார் உலகக் கோப்பை உதை பந்தாட்டத்துக்ககன சின்னம் கத்தாரில் வெளியிடப்பட்டுள்ளது
கட்டாரி கொடியின் வண்ணங்களைப் பயன்படுத்தி, வெள்ளை நிறத்தில் பளிச்சென சின்னம் இருக்கிறது.

டோஹாவில் இந்த வெளிப்பாடாகத் தெரிய வந்தது. அத்தோடு, அல் ஜுபரஹ் கோட்டை உட்பட, கட்டார் தலைநகரில் கட்டிடங்கள் மீதும் திரையிடப்பட்டது. அதேவளை குவைத், லெபனான், ஜோர்டான் மற்றும் ஈராக் ஆகிய இடங்களில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

அனால் இந்தப் பிராந்தியத்தில் தற்போது நடைபெற்று வரும் அரசியல் காழ்புணர்ச்சிகள் காரணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ், செளதி அரேபியா மற்றும் எகிப்து ஆகியவை  கட்டார் பொருளாதார மற்றும் இராஜதந்திர ரீதியில் புறக்கணித்து வருவது குறிப்பிடத்தக்கது.

No comments