தடை விதித்து சிறிசேனவின் மூக்கை உடைத்தது ஐநா!


யுத்தக் குற்றம் சாட்டப்பட்டுள்ள சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதை மேற்கோள் காட்டி ஐநா அமைதி காக்கும் பணியில் அவசியமற்ற இலங்கை இராணுவத் துருப்புக்களை ஈடுபடுத்த தடை விதிப்பதற்கு ஐநா அமைதி காக்கும் துறை தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை வெளியுறவுக் கொள்கை ஆங்கில ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.

No comments