நடைபெற்றுள்ளது எழுக தமிழ் ஏற்பாட்டுக் குழு கலந்துரையாடல்!
பரப்புரை மற்று அணிதிரட்டல் குழு, ஊடகப்பிரிவு, நிதிக்குழு ஆகிய துணைக்குழுகள் உருவாக்கப்பட்டு எழுக தமிழ்-2019 நிகழ்விற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்றிருந்த நான்காவது ஏற்பாட்டுக்குழுக் கூட்டத்தில், இதுவரையான செயற்பாடுகளின் முன்னேற்றம் குறித்தும் அடுத்தகட்ட செயற்பாடுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
Post a Comment