தெரசா மே போல போரிஸ் ஜான்சனுக்கும் சறுக்கியது!

இங்கிலாந்தின் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு  பிரெக்சிட்டை நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தத்தில்
இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில்
 போரிஸ் ஜான்சனின் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த பிராக்னல் எம்.பி  பிலிப் லீ, லிபரல் டெமாகிரட்ஸ் கட்சியில் இணைந்தமையால் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை போரிஸ் ஜான்சன் இழந்துள்ளார்.
ஏற்கனவே இவ்வாறு வாக்கெடுப்பு நடத்தி தோல்வியடைந்த முன்னைய  பிர்ரதமர் தெரசா கடந்த மே மாதம் தன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments