கிளிநொச்சியிலும் திலீபனுக்கு நினைவேந்தல்!

கிளிநொச்சி - கந்தசுவாமி ஆலய முன்றலில் தியாக தீபம் திலீபனின் 32ம் ஆண்டு நினைவேந்தல் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் உள்ளிட்ட பெருமளவானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.No comments