குண்டுத் தாக்குதல்கள் குறித்து ஜனாதிபதி வாக்குமூலம்


உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற விசேட தெரிவு குழு அங்கத்தவர்கள் ஜனாதிபதியிடம் வாக்குமூலம் பெறச் சற்றுமுன் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றுள்ளனர்.

இந்த மாதம் 30 ஆம் திகதியுடன் நிறைவடையவிருந்த நாடாளுமன்ற விசேட தெரிவு குழுவின் உத்தியோகப்பூர்வ பதவிகாலம் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வரை நேற்று (19) நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments