பாடசாலைகள் நாளை ஆரம்பம்

அனைத்து அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக நாளை (02) திறக்கப்படவுள்ளன. 

எனினும், உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி மூன்றாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 

No comments