காரைநகரின் குண்டுகள் மீட்பு

யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

வடக்கு கடற்படை கட்டளைக்கு கிடைத்த தகவல்களின்படி, காரைநகர் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன.

No comments