விபத்தில் ஒருவர் பலி!

காலி - மாபலகம வீதியின் வந்துரம்ப பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிழந்துள்ளார். 

தனியார் பஸ் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்களில் செலுத்துனர் கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

No comments