பிரான்சில் கத்தி குத்து! ஒருவர் பலி, 9 பேர் காயம்!

பிரான்சின்  Lyon பகுதிக்கு அருகே நடந்த கத்தி குத்தில் ஒருவர் பலியாகியத்தோடு , 9 பேர் காயம் அடைந்துள்ளனர். 19 மதிக்ககதக்க ஒரு இளைஞனே இதில் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவக்ல்துரை இது ஒரு பயங்கரவாத அச்சுறுத்தல் கொண்ட தாக்குதலாக கருதி விசாரணையில் இறங்கியுள்ளனர்.

No comments