சஜித் ஆதரவாளர்கள் வெடி கொழுத்தி கொண்டாட்டம்

ஐக்கிய தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட்டதையடுத்து அவரது ஆதரவாளர்கள் வவுனியா நகரில் வெடி கொழுத்தி கொண்டாடினர்.

No comments