சஜித்துக்கு வெற்றி வாய்ப்பு!


நாட்டின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை காட்டிலும் சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாக கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஷி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments