யாழில் தேசிய கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார் ரணில்

யாழ்ப்பாணத்தில் என்ரப்பிரைஸ் சிறிலங்கா தேசிய கண்காட்சி ஆரம்ப நிகழ்வு இன்று (07) மாலை முற்றவெளியில் ஆரம்பமாகியது.

இந்த ஆரம்ப நிகழ்வினை பிரதமர் ரனில், நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் தொடக்கி வைத்தனர்.

நிகழ்வில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமனற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட் செயலர் நா.வேதநாயகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments