ரணிலுடன் முக்கிய சந்திப்பு! ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச, கரு ஜயசூரிய ஆகியோருக்கு இடையிலான மும்முனைக் கலந்துரையாடல் இன்று (10) மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை வேட்பாளர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments