தென்கிழக்கு பல்கலை ஊழியர்கள் கவனயீர்ப்பு

அம்பாறை மாவட்டம்  தென்கிழக்கு பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள்  தொடர் பணி பகிஷ்கரிப்பில்  11 ஆவது நாளான   இன்று வெள்ளிக்கிழமை  காலை 10 : 30 மணியளவில் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக  உள்ள வீதியில் ஆர்ப்பாட்டத்தி ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர் இதன்போது சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது .

No comments