ஜனாதிபதி வேட்பாளராக இராணுவத் தளபதி நியமனம்

தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளராக அண்மையில் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க சற்றுமுன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு சிவில் அமைப்புகள் இணைந்த தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் மாநாடு இப்போது சுகததாச அரங்கில் இடம்பெறுகிறது.

இதன்போதே மகேஸ் சேனநாயக்க ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

No comments