சவுதி மன்னரின் மெய்பாதுகாவலர் சுட்டுப்படுகொலை!
சவூதி அரேபியாவின் மன்னர் சல்மானின் முக்கிய மெய்பாதுகாவலர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
தனிப்பட்ட தகராறு ஒன்றின் காரணமாக சுட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் விவரித்துள்ள நிலையில்,
மேஜர் ஜெனரல் அப்துலஸிஸ் அல் ஃபாக்ஹாம் என்பவரே இவ்வாறு இறந்துள்ளதாகவும் இவருக்கு பல்வேறு இடங்களில் வணக்கம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன,
எண்ணெய் வளம் மிக்க ராஜ்ஜியத்தின் 83 வயது ஆட்சியாளர் சல்மான் மன்னர் சல்மானின் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தார் என்று கூறப்படுகிறது.

Post a Comment