180 நாட்கள் அரச சேவையில் இருந்தோருக்கு கிடைத்த அதிஷ்டம்


2019 செப்டம்பர் 1ம் திகதிக்குள் 180 நாட்கள் அரச சேவையை நிறைவு செய்த அனைத்து அரச ஊழியர்களுக்கும் நிரந்தர பதவிகளை வழங்க அமைச்சரவை இன்று (18) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி அனைத்து சாதாரண அரச ஒப்பந்த, தற்காலிக மற்றும் நிவாரண அடிப்படையில் அரச ஊழியர்களாக உள்ள அனைவருக்கும் நிரந்தரமான பதவி வழங்கப்படவுள்ளது.

No comments