கோத்தாவின் அலுவலகம் கிளிநொச்சியில் திறப்பு!

பொதுஜன பெரமுனவின் தேர்தல் பிரச்சார காரியாலயம் இன்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டது.
பொதுஜன பெரமுனவின் கிளிநொச்சி ஒருங்கிணைப்பாளர் மகிந்தானந்த அளுத்கம தலைமையில் நிகழ்வு நடந்தது.

No comments