அரச வைத்திய சங்கமும் வேலை நிறுத்தம்

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியாகவுள்ள மருத்துவமனைகளில் 24 மணித்தியால அடையாளப் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

அந்த சங்கத்தின் ஊடக குழுவின் பிரதிநிதியான மருத்துவர் ப்ரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளார்.

வேதன பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments