கோதுமை மா விவகாரம்; அதிரடித் தீர்மானம்

5.50 ரூபாவினால் விலை அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவினை இன்று (10) உடன் அமுலாகும் வகையில் முந்தைய விலையில் விற்பனை செய்ய கோதுமைமா நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.

வாழ்க்கைச் செலவுக் குழுவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

No comments