தெரிவு குழுவில் ஆஜராக சிறிசேன இணக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவில் ஆஜராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, எதிர்வரும் தினத்தில் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்திக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அந்த குழுவின் தலைவர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

No comments