சுவிஸ் லுசேனுக்கு வந்தடைந்தது ஈருறுளிப் போராட்டம்

நாளைய தினம் Geneva நோக்கி பயணிக்கவுள்ள மனிதநேய ஈருருளிப்பணம்,Lausanne மாநகரசபைக்கு முன்னதாக 10 மணியளவில் ஓர் கவனயீர்ப்புடன் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த கவனயீரப்பில் Lausanne வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு நாளைமறுதினம் ஐ.நாவுக்கு முன்னதாக தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டி நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்து கொண்டு தங்கள் தார்மீக கடமையையாற்றுமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Post a Comment