
தமிழின அழிப்புக்கு நீதி கேட்டு ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தும் வகையில் ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐநா நோக்கியும் மனிதநேய ஈருருளிப்பயணம் இன்று புதன்கிழமை பி.ப 15:00மணியளவில் பெல்ஜியத்தில் அமைந்துள்ள ஐரோப்பிய ஆணையகத்தின் முன்பாக ஆரம்பாகி ஜெனீவா நோக்கிப் பயணிக்கின்றது.
Post a Comment