ஜெனிவாவை நோக்கிய பேரணி ஆரம்பமானது;

ஐ.நா நோக்கி தமிழினவழிப்புக்கு நீதி கோரிய பயணம் சுவிஸ் நேரம் 14:30 மணிக்கு பூங்காவிலிருந்து ஆரம்பமாகி தற்போது ஐ.நா முருகதாசன் திடல் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

No comments