வடமாநிலத்தார் படையெடுப்பில் தமிழகம் முதலிடம் - ஆடலரசன்

வளமாக உள்ள ஒரு நிலத்தில் பஞ்சம் பிழைப்பதற்காகவோ அல்லது  தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ளவோ தஞ்சம் அடைவது உலக எதார்த்தம்...  அப்படி தஞ்ச மடைபவர்கள் அந்த நிலத்தில் பூர்வகுடிகளாக வாழ்ந்து வரும் மக்களின் பழக்க வழக்கங்களையோ பொருளாதாரத்தையே பாதிக்காத வண்ணம் பிழைப்பு நடத்திக் கொள்ளவே உலகம் முழுவதும் அனுமதிக்கிறாற்கள்..  தமிழ் நாட்டை தவிர...

பாணி பூரி, பெட்ஷிட் என்று ஆரம்பித்தவர்கள் இன்று கொத்தனார் வேலை முதல் எலக்ட்ரானிக்ஸ்,  டெக்ஸ்டைல்ஸ், உணவகம்  என அனைத்திலும் கொடிகட்டி பறக்கிறார்கள்.. சேலம் மற்றும் கோவையில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் வியாபாரத்தில் பெரிய அளவில் ஆக்கிரமித்து விட்டார்கள் ..  கோவையின் தங்க நகை தொழில் முழுக்க முழுக்க இவர்கள் கையில் தான்...  இவர்களால் தமிழகத்து தமிழகத்து தொழிலார்கள் வேலை வாய்ப்பை இழந்து  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்... குடும்பத்துடன்  குடியேறவும் தொடங்கிவிட்டனர்..  ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் குடும்ப அட்டை வாங்கிவிட்டார்கள் என்றால் நம் அரசியலையே தீர்மானிக்க எத்தனிப்பார்கள்..  நம் வரிப்பணத்தில் நமக்கான சலுகைகளில் பங்கு கேட்பார்கள்...

இதற்கான தீர்வு..??
தமிழ்நாட்டு (தமிழர்+ சக குடிகள்) முதலாளிகள் செய்ய வேண்டியது என்ன ..??
உங்கள் பேராசையின் பெரும் பலனை தான் அனுபவித்து கொண்டுள்ளீர்கள்..  குறைவான லாபத்தை மட்டும் வைத்து வாடிக்கையாளர்களிடம் நற்பெயரெடுக்க முயற்சியுங்கள்...

 பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன..??
முடிந்தவரை ஹிந்திகாரர் களின் கடைகளில் வாங்காதீர்கள்...
ஹிந்திக்காரர்கள் கடை வைக்க இடம் தராதீர்கள்...
அவர்களுக்கு நிலங்களை விற்பனை செய்யாதீர்கள்...

குறிப்பு:
200 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறிய கன்னடர்களையோ நாயக்கர் காலத்தில் குடியேறிய தெலுங்கர்களையோ இப்பதிவு குறிவைக்கவில்லை.. இந்த நிலத்தை தான்டி இப்பூமி பந்தில் வேறெந்த இடமும் தமிழர்களை போல உங்களுக்கும் இல்லை...  வந்தவர்கள் வரை வாழவைத்தாகி விட்டது..  இனி வருபவர்களை வாழவைக்க தமிழ்நாட்டிடம் தெம்பில்லை..  எனவே இந்த மண்ணில் சக குடிகளாக வாழும் நீங்களும் இவ்விவகாரத்தில் பூர்வ குடிகளோடு துணை நிற்பது அவசியம்.. உங்களது தார்மீக கடமையும் கூட...

No comments