கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றுபடுங்கள் - திரு.கஜன்

யாழ் முற்றைவெளியில் நடைபெறவுள்ள எழுக தமிழ் நிழக்வில் கட்சி பேதங்களைக் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என மனித நேயச் செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நீதிக்கான நடைபோராட்டத்தை கடந்த 28 ஆம் திகதி பிரான்ஸ் பாராளுமன்ற முன் ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமைந்துள்ள ஜெனீவா நோக்கி தமிழின அழிப்பு நீதி கேட்டு நடை போராட்டம் ஒன்று மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் பிரான்ஸ் டொல் என்ற நகரிலிருந்து இந்த வேண்டுகோளை இவர் விடுத்துள்ளார்.

No comments