மாமனிதர் தனபாலசிங்கம் உடலுக்கு புலிக்கொடி போர்த்தி இறுதி மரியாதை;

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் பொறுப்பாளராக நீண்டகாலமாகக் கடமையாற்றிய தனம் என்று அழைக்கப்படும் பொன்னையா  தனபாலசிங்கம் சுகவீனம்  காரணமாக திங்கட்கிழமை (16-09-2019) இரவு 10.40 மணியளவில் சாவடைந்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் அனைத்துலக தொடர்பாகத்தினரால் மாமனிதர் பட்டம் வழங்கி மதிப்பளிக்கப்பட்ட நிலையில்  அன்னாரின் இறுதி வணக்க நிகழ்வு இன்று  சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் crematorium Antwerpen Jules Moretuslei 2, 2610 Antwerpen எனும் மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.

No comments