2024 வரை ரணிலே தலைவர்!

2024 ஆண்டு வரை ரணில் விக்ரமசிங்கவே ஐக்கிய தேசிய கட்சி தலைவராக இருப்பார் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கரு ஜயசூரயவிற்கு உயர் பதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை முன்மொழிய ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ள நிலையில் நாளை மறுதினம் (26) கட்சியின் செயற்குழு கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments