ஷஹ்ரானுடன் ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் அதிரடி கைது

பயங்கரவாதி ஷஹ்ரான் ஹஷிமுடன் ஆயுதப் பயிற்சி பெற்ற இருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான தேசிய தௌஹீத் ஜமாஅத் மற்றும் ஜமாத்தே மிலாத்து இப்ரஹிம் அமைப்பை சேர்ந்த அபு அனாஸ், அபு ரவா என பயங்கரவாதப் பெயர் கொண்டு அழைக்கப்படும் இருவரே அம்பாறையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நுவரெலியா மற்றும் அம்பாந்தோட்டையில் ஆயுத பயிற்சி பெற்றுள்ளனர்.

No comments