வழமையான எச்சரிக்கையே:அமெரிக்கா தெரிவிப்பு!

இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக 'வழமையான அறிவுறுத்தலே' அமெரிக்காவினால் விடுக்கப்பட்டது.இது தொடர்பில் ஊடகங்கள் ஊதிப்பெருப்பிக்கவேண்டாமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  தெரிவித்துள்ளார்.


நேற்றைய தினம் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்த இரண்டாம் கட்ட தாக்குதல் தொடர்பிலான எச்சரிக்கை பெரும் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இதனையடுத்தே குறித்த எச்சரிக்கை 'வழமையான அறிவுறுத்தலே' அமெரிக்காவினால் விடுக்கப்பட்டது.இது தொடர்பில் ஊடகங்கள் ஊதிப்பெருப்பிக்கவேண்டாமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

No comments