ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு எப்போது?

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியலமைப்பின் அடிப்படையில் நடக்கவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் காலம் அறிவிக்கப்பட்ட பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை அறிவிப்போம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இந்தத் தகவலை கட்சியின் சட்டச் செயலாளர் தெராவித்தார்.

No comments