சற்றுமுன் நேருக்குநேர் மோதிய ரயில்கள்


கொழும்பு கோட்டை மற்றும் மருதானை இடையே பயணித்த  இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதியதால் பிரதான பாதையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது என்று ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இன்று(28) காலை 10 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பயணிகள் எவருவருக்கும் பாதிப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments