புலிகளை மீள உருவாக்க முயற்சியாம்!; ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளை உருவாக்க முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில் கல்முனை - மருதமுனைப் பகுதியில் அதிரடிப் படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments