திமிர் காட்டும் கிம் ஜோங்;'super-large' multiple ஏவுகணையை பரிசோதனை!

வடகொரியா புதிதாக தயாரித்த 'super-large' multiple ஏவுகணையை பரிசோதனை செய்துள்ளது, இதனால் அணுசக்தி பேச்சுவார்த்தையை வடகொரியாவுடன்  மீண்டும் தொடங்குவது குறித்து அமெரிக்க ஆலோசனை செய்துவருவதாக சர்வதேச உடகங்கள் தெரிவிக்கின்றன.

சனிக்கிழமையன்று நடந்த ஆயுத சோதனை வெற்றி பெற்றது என்று கூறிய வட கொரிய மத்திய செய்தி நிறுவனம், இந்த ராக்கெட் ஏவுதளம்  "உண்மையில் ஒரு மாபெரும் ஆயுதம்" என்று கிம் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

 "கொரிய பாணியிலான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஆயுதங்களை தொடர்ந்து அதிகரித்து வரும் இராணுவ அச்சுறுத்தல்கள் மற்றும் குரோதமான சக்திகளின் அழுத்தத் தாக்குதலை கடந்து  மேலே செல்ல வேண்டும் என்பதையே கிம் விரும்புகிறார் என தெரியவருகிறது.

No comments