திருமணநாளில் ஆசி பெறும் காட்சி!

தமிழகத்தில் தமிழத்தேசிய உணர்வாளரும் தமிழர் களப்போராட்டங்களிலும் சுழன்று இயங்கும்  சீலன் தம்பதிகளுக்கு தடைபெற்ற திருமணத்தின்போது தேசியத் தலைவர் பிரபாகரன் தம்பதிகளின் உருவப் படத்தின் கீழ் ஆசி பெறும் காட்சி இது. இப்போது இந்த படம் இணையத்தில் அனைவராலும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


No comments