கோத்தா வந்தால் கொண்டாட்டம்:காத்திருக்கும் இராணுவம்?


புதிதாக இராணுவத்தளபதி பதவியினை பொறுப்பேற்றுக்கொண்டுள்ள சவேந்திரசில்வா மற்றும் ஓய்வு பெறும் தளபதி மகேஸ் சேனநாயக்க ஆகியோருக்கான விருந்துபசாரம் பெருமெடுப்பில் கொழும்பிலுள்ள நட்சத்திரவிடுதியில் நடந்துள்ளது.நீண்ட இடைவெளியின் பின்னராக இராணுவ உயர்மட்டம் ஒன்று கூடிய நிகழ்வாக இது பார்க்கப்படுகின்றது.

மீண்டும் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்கும் கோத்தா ஜனாதிபதி வேட்பாளராகியிருப்பது அவர்களிற்கு புத்தூக்கத்தை வழங்கியுள்ளது.

இது விருந்துபசாரத்தில் அப்பட்டமாக தெரிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதனிடையே புதிய இராணுவத்தளபதி சவேந்திரசில்வா வடகிழக்கிற்கு விஜயங்களை மேற்கொள்ளவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

No comments