நாளை புதிய புரட்சி: கொழும்பு பரபரப்பு?


இலங்கையில் தெற்கில் மீண்டும் ஒரு அரசியல் புரட்சியொன்று இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒக்டோபரில் நடந்ததை போன்ற இந்த அரசியல் புரட்சியும் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை 23ம் திகதி இந்த அரசியல் புரட்சி நடைபெறலாமென்றும் கூறப்படுகின்றது. சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவான அணியொன்று அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டு வருகின்றது.

ரணில் சஜித்திற்கு ஜனாதிபதி வேட்பாளர் கதிரை அல்லது பிரதமர் கதிரையினை விட்டுக்கொடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுவருகின்றது.

அவ்வாறில்லாவிடின் சஜித் -மைத்திரி –சந்திரிகா புதிய கூட்டொன்று உருவாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments