அதிகாலையில் கோர விபத்து அறுவர் பலியாகினர்


களுத்துறை - வஸ்கடுவை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஆறு பேர் பலியாகியுள்ளனர்.

இதில் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.

தனியார் பேருந்து ஒன்று அரச பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

No comments