சிவரூபன் பற்றி போலிப் பிரச்சாரம்; அடியோடு மறுத்தது பொலிஸ்

பிரமுகர்கள் படுகொலை சதித் திட்டத்தை சட்ட வைத்திய அதிகாரி சி.சிவரூபன் ஒப்புக்கொள்ளவில்லை என்று பொலிஸார் இன்று (29) சற்றுமுன் அறிவித்துள்ளனர்.

வைத்தியர் சிவரூபன் உட்பட அவருடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டவர்கள் கோத்தாபாய ராஜபக்க மற்றும் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டோரை படுகொலை செய்யத் திட்டமிட்டனர் என்று பொலிஸ் தலைமையகத்தின் பெயரில் போலியான அறிக்கை ஒன்று இன்று வெளியாகியிருந்தது.

குறித்த அறிக்கையை மறுத்துள்ளதுடுன், சிவரூபன் அவ்வாறு ஒப்புக்கொள்ளவில்லை என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

No comments