நினைவேந்தப்பட்டது மாமனிதர் சிவமகாராசாவின் 13 ஆண்டு நினைவு நாள்

மாமனிதர் சிவமகாராசா அவர்களின் 13ம் அண்டு நினைவு நாள் இன்று தெல்லிப்பளை பலநோக்கு கூட்டுறவு மண்டபத்தில் நினைவேந்தப்பட்டது.

தமிழீழ மக்களின் விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்ட கூட்டுறவாளரான சிவமகாராசா சீறீலங்கா அரசபடைகள் மற்றும் ஒட்டுக்குளுக்களும் இணைந்து தெல்லிப்பளையில் வைத்து சுட்டு படுகொலை செய்திருந்தார்கள்.








No comments