பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு - விரைவில் ட்ரயல் அட் பார்

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரால் இன்று (09) விசேட கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி பிரகீத் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கை விசாரிக்க ஹோமாகம மேல் நீதிமன்றில் "ட்ரயல் அட் பார்" ஆயத்தை அமைக்குமாறு பிரதம நீதியரசரிடம் சட்டமா அதிபரால் இக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

No comments