பளையில் பனை வெல்ல உற்பத்தி நிலையம் திறப்பு

யாழ்ப்பாணம், பளை முல்லையடிப் பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பனை வெல்ல உற்பத்தி நிலையம் இன்று (07) திறக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் வெல்ல நிலையம் அமைப்பதற்கான நிதியை வழங்கினார்.

No comments