இந்த தழும்புகள் இருக்கும் வரை இன்னும் பல சஹ்ரான்கள் உருவாக்கப்படுவார்கள்.

இவை போன்ற வடுக்கள் இனிவரும் சந்ததிக்கும் எடுத்து செல்லாமல், தெரியப்படுத்தாமல், இனி வரும் தலைமுறைக்கு சரியான வழியையும், அன்பையும், பண்பையும் புகட்ட சமய, சமூக தலைவர்கள் முன் வர வேண்டும்.

கடந்த காலங்களில் இந்நாட்டில் ஒவ்வொரு சமூகமும் இன்னொரு சமூகத்தால் அழிவுக்கும், அடக்குமுறைக்கும் உட்பட்டு தான் இருந்திருக்கிறது.

தமிழராகிய நாங்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்த கொலைகளை அடுத்த தலைமுறைவரை குரோதத்தை விதைப்பதை தவிர்க்கின்றோம் ஆனால் முஸ்லிம் சமுகம் தமிழரை விரோதியாக காட்ட இன்று ஏறாவூரில் நினைவு மண்டபத்தையும் பூங்கா அமைக்கின்றார்கள்!!!!

கிழக்கில் 90ம் ஆண்டு காலத்தில்  இராணுவத்தால் கொலை செய்த தமிழரை விட முஸ்லிம்களால் கொல்லப்பட்ட தமிழரின் எண்ணிக்கையே அதிகம் ஒன்றா இரண்டா வரிசை படுத்த வீரமுனை ,திராய்க்கேணி,உடும்பன்,பொத்துவில் ,கல்முனை,சவளக்கடை ,புதுக்குடியிருப்பு,சத்துறுகொண்டான்,ஏறாவூர் ,மயிலைகரச்சை,சம்பூர்,கிளிவெட்டி குமாரபுரம் ,கிண்ணியா ஈச்சந்தீவு,மூதூர் இப்படி எண்ணற்ற படுகொலை அரங்கேற்றி பல ஆயிரம் தமிழரை கொலைசெய்து குமித்த போதும் தமிழர் ஒரு நினைவு அஞ்சலியை செலுத்தியை தவிர இதை ஒரு வடுவாக பதியும் இப்பொழுதுள்ள எம்மை போன்ற இளைஞர்களிடம் விரோத மனப்பான்மை விதைக்கும் முகமாக படுகொலை நடந்த வீரமுனை சிந்தாயாத்திரை பிள்ளையார் ,திராய்க்கேணி மடத்தடி ஆலயங்களில் குருதி வடிந்த ,சுவர்களை அப்படியே புனரமைக்காமல் நினைவாக வைக்கவும் இல்லை இதன் பெயரால் முஸ்லிம்களால் தமிழர் குருதி சிந்திய மண்டபம் என எந்த ஒரு இனவிரிசலை தூண்டும் கட்டிடங்களை அமைக்கவில்லை.

ஆனால் முஸ்லிம்கள் 90ம் ஆண்டிலிருந்து தற்போது 2019ம் ஆண்டு வரை தமிழரை மிலேச்சத்தனமான கொலைகார சமுகமாக காட்டுவதிலையே முன்னிற்கின்றார்கள் .90ம் ஆண்டு துப்பாக்கி வேட்டு துளைத்த காத்தான்குடி பள்ளிவாசல்களை புனரத்தானம் செய்யாமல் வைத்துள்ளார்கள் ,இலங்கை கிழக்கு மாகாணம் வரும் வெளிநாட்டு உல்லாச பிரயாணிகள் மற்றும் இராஜதந்திரிகளிடம் முதலில் காத்தான்குடி பள்ளிவாசலை காட்டுவதையே பிரதான நோக்கமாக வைத்துள்ளார்கள்.

இவர்கள்தான் தமிழரை எதிரியாக சித்திகரித்தாலும் இத்தனை தசாப்தம் கடந்து இவ் ஆண்டு தமிழரை இலக்கு வைத்து மட்டக்களப்பு ,கொழும்பில் நடத்திய தாக்குதல் மூலம் சுமார் 50மேற்பட்ட தமிழர் கொல்லப்பட்டு  400தமிழர் படுகாயமடைந்தும் தமிழர் எந்த ஒரு சின்ன தடயங்கள் கூட சேதமான தேவாலயங்களையோ உயிரிழந்தவரின் அஞ்சலி பதாதைகளில் கூட இஸ்லாமிய பயங்கரவாதிகள் எனும் சொல்லை சேர்த்து சமுகத்தை காயப்படுத்த எண்ணவில்லை ,இத்தனை கடந்தும் இன்று மீண்டும் தமிழரை விரோதியாக காட்டும் முகமாக ஏறாவூரில் பிரமாண்ட பூங்கா உடன் அமைந்த மண்டம் உருவாக்கி இதை ஏறாவூரில் 90ம் ஆண்டு இறந்த  முஸ்லிம்களின் சடலங்களின் மண்டபம்(சுஹைதாக்கள் )எனும் பெயரில் உருவாக்கி எதிர்வரும் 12ம் திகதி திறந்து தங்களது தமிழ் சமுகம் மீதான வன்மத்தை எதிர்கால சந்ததிடம் காவுவதனை தங்களது செயற்திட்டமாக முன்னெடுத்துள்ளார்கள்,


No comments